Bizino

B.A. Tamil

B.A.Tamil

about-section

     
நான் மு நவீனா, இன்றளவும் அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வருகிறேன் என்று கூறுவதற்கு நான் பெருமிதம் அடைகிறேன்.

   “உலகம் அழகாக மாறுவது அழகிய குணமுடைய மனிதர்களால்தான்”

   என்னும் பொன்மொழிக்கேற்ப திகழும் எமது முதல்வர் ஐயா அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி முடித்து வரும் மாணவிகளுக்கு அனைத்து வகையான கல்வி உதவித் தொகையைப் பெற்று தருகிறார்.
   "நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி! அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்!"

      "நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி! அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்!"

      விவேகானந்தரின் கூற்றுப்படி மாணவிகளின் அவரவர் எதிர்கால இலக்கை அடைய நமது கல்லூரியிலேயே TNPSC வகுப்பு, Banking வகுப்பு, Placement வகுப்புகளை எமது கல்லூரி நடத்தி வருகிறது.
     "அறிவியல் தேர்ச்சி கொள்"

      என்று நெல்லை சு. முத்து கூறுவதைப் போல என் கல்லூரி மாணவிகள் எண்ணற்ற அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

     எதிர்காலத்தில் அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி சான்றிதழ் போன்றவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து கல்லூரியிலேயே தட்டச்சு வகுப்பு நடைபெற்று வருகிறது.

     "ஆயக்கலைகள் 64"என்பர். அரசு கல்லூரி வருடந்தோறும் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மாணவிகளை எப்பொழுதும் மகிழ்வுடன் வைத்திருக்கிறது.

     மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்பதை எண்ணி வருடந்தோறும் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.

     மாணவிகள் எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஒவ்வொரு துறைக்கும் முதல்வர் ஐயா அவர்கள் Smart Class வசதி செய்து தந்துள்ளார்.

     "ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி" என்பதைப் போல அரசு மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவியும் தங்களது இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக பெரிதும் உதவி புரிகின்றனர்.

     NSS, Womens Club போன்றவைகளை அமைத்து எமது கல்லூரி சுற்றுப்புறச் சூழலைப் பேணி வருகிறது.

     இவ்வாறு பல்வேறு வசதிகளை மாணவிகளின் நலன் கருதி செய்து கொடுத்த முதல்வர் ஐயா அவர்களுக்கும் கண்ணன் ஐயா அவர்களுக்கும் எங்கள் நன்றி.

     மாணவிகளின் நலன் கருதி எந்த நேரமும் உழைத்துக் கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி




Name: DEVI. M

Department: TAMIL

Company:A1 TEXTILES, KARUR

Name: DEVI. M

Department: TAMIL

Company:EB -OFFICE , KARUR

Name: AMUTHAVALLI M

Department: TAMIL

Company:VENGARAI - G.H

Name: KAVITHA P

Department: TAMIL

Company:SSVM -SCHOOL , MANMANGALAM

Name: KEERTHIKA S

Department: TAMIL

Company:SSVM -SCHOOL , MANMANGALAM

Name: RAGAVI M

Department: TAMIL

Company:AARUTHAL FOUNDACTION

Name: KAVIYANJALI S

Department: TAMIL

Company:HRH NEXT COMPANY

Name: JEEVASRI V

Department: TAMIL

Company:RAMAKRISHNA MATRICULATION SCHOOL

Name: KAVIYA D

Department: TAMIL

Company:PONNI TEX

Name: NAVEENA M

Batch: 2020-2024

Rank:5th Rank

Name: SUBIKSHA L

Batch: 2020-2024

Rank:13th Rank

Name: DHIVYABHARATHI M

Batch: 2020-2024

Rank:20th Rank

Achivement

Seminar:

  • On October 1, 2022, poet Kavidasan gave a special speech as the special guest for the three grand functions of Government Literary Forum Assembly, Aram Tamil Forum Assembly Inauguration Ceremony, and Council Office Acceptance Ceremony saying that Tamil is our share of life and our wealth. Professors and students of all departments participated in the event.
  • On November 10, 2022, third year student Dhanusuya, Vennila was the special guest at the Thursday Round Seminar on behalf of the Tamil Department.
  • 50 students participated on behalf of the Tamil department in the Soil Day awareness campaign held at Vellore on 6th December 2022.
  • On December 15, 2022, the professors participated in a training programme on behalf of the Teacher Development Program on Instructional Design in Higher Education.

Training:

  • On December 23, 2022, 29 students who are studying in third year of B.A have received live field training in various schools.

Speech:

  • Divyadarshini, Mohana Sangavi and Lavanya, students of the Tamil Department, participated a special speech and poems at the Republic Day function held on January 26, 2022.

Participation:

  • The first training workshop for National Welfare Program Officers was held at FOOTWEAR DESIGN AND DEVELOPMENT INSTITUTE located in Irungatkottai Chipgat near Chennai in collaboration with Tamil Nadu Department of School Education and National Welfare Program of Higher Education. In this, National Welfare Project Officer and Professor of Tamil Department, Dr. R. Rajkumar attended.
  • On February 17, 2023, in the cultural campaign called "Great Tamil Dream" held at Karur Government Medical College, the head of the Tamil department Mrs.S. Yogapriya, Assistant Professor Mrs.P. Saranya and 82 students participated.
  • Students of the Tamil Department participated in the Government Art Festival held on February 24 and 25. They won first and second prizes in drama, essay and dance competitions
  • PhD in a workshop held at Kandasamy Kandar College on March 9, 2023. 42 students participated along with Dr. K.Sangeeta, Asst. Professor/Tamil
  • On March 17 and 18, 2023, 87 female students presented abstracts, four students presented research papers and seven professors presented research papers in the multidisciplinary international conference. The second year student E.Divyadarshini won the second prize. The best actor award was given to Dr. R. Rajkumar has received
  • On March 17th and 18th, 12 competitions were held on behalf of the Tamil department, including seppuka sentamil, word game, film and storytelling. A prize was awarded for each round.

Achievements:

  • Second Year Tamil Department Student E.Dhivyadharsini through RJ and VJ Add on Course offered in the college. E.Divyadharshini is working as newsreader in Chennai G3 TV. Mrs.S. Yogapriya, Head of Tamil Department, Dr. K. Sangeeta has published.
  • Assistant Professor of Tamil Department Ms. A. Sathya Devi has published a book of poems titled Kuzhali.
  • Post graduate students Keerthika, Kavita, Maheshwari and Mohana have been posted as Educational Supervisors at SSVM School, Thulipatti.
  • Tamil department head Mrs.S. Yogapriya, Professors B. Saranya, Dr.K. Sangeetha, Dr. R. Rajkumar, A. Sathya, N. Nishad Begum, R. Manimegala Aagiors have jointly published the cover page of the work which includes a collection of poems called Seeds, a collection of essays called Vrutsam, and a collection of paintings called Varnam.
Blog Image

ABOUT THE DEPARTMENT

முதுகலைத் தமிழ்த்துறை மகளிரின் கல்வி நலனே மாநிலத்து மக்கள் நலன் என்பதுணர்ந்து செயலாற்றும் கரூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2018ஆம் ஆண்டு முதல் பெண்கல்வி வளர்ச்சியில் சிகரம் தொட்டு வருகிறது. இந்த ஆலமரத்தின் அற்புத கிளையாக தமிழ் வளம் பரப்பி வருவது முதுகலைத் தமிழ்த் துறை. கடந்த 2018ஆம் ஆண்டில் முத்தமிழ் போல் மூன்று மாணவிகளுடன் தொடங்கப்பட்டு தனது சீரிய செயல்பாட்டின் (பேச்சு, கட்டுரை, நாடகப் பயிற்சிகள், பன்னாட்டு கருத்தரங்குகள், களவழி கற்றல்கள், பயிற்சிபட்டறைகள், அன்பான அணுகுமுறைகள்) மூலம் 160க்கும் மேற்பட்ட மாண்பான மாணவிகளை உருவாக்கியுள்ளது. இதற்கு அனுபவமும் திறனும் பயிற்சியும் மிகுந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதல்களும் கல்வி நிறுவனத்தின் அணுகுமுறையும் காரணம் ஆகும்.

Career Opportunities

Teaching

Graduates can pursue a career in teaching at schools or educational institutions. With additional qualifications, they can also become college professors.

Media and Journalism

Opportunities in print, online, or broadcast journalism, as well as content writing, editing, or translation in media organizations.

Public Relations

Working in public relations involves creating and maintaining a positive public image for individuals or organizations. Strong language skills are crucial in this field.

Translation Services

Translators are in demand in various sectors, including literature, media, and multinational corporations.

Civil Services

Some graduates choose to appear for civil services exams and contribute to public administration.

Librarianship

Working in libraries, archives, or cultural institutions to manage and preserve literary and cultural resources.

Content Creation

Opportunities in content creation for websites, social media, and other online platforms.

Freelance Writing

Becoming a freelance writer, contributing articles, essays, or blogs to various platforms.

Research and Academia

Pursuing higher studies (M.A., M.Phil., Ph.D.) for a career in research or academia.

Cultural Organizations

Working with cultural organizations to promote and preserve Tamil language and heritage.